வாடிவாசல் திறக்க புது சாவி ரெடி பண்ணிய வெற்றிமாறன்.. மூக்கை உடைத்து திருப்பி அனுப்பிய அக்கடதேச நடிகர்
Vaadivaasal: வெற்றிமாறன், சூர்யா பஞ்சாயத்து இன்னும் முடியவில்லை. வாடிவாசல் படத்திற்கு போடப்பட்ட பெரிய பூட்டால் இப்பொழுது வெற்றிமாறன் ஒரு புது ரூட்டை கண்டுபிடித்து மூக்கு உடைந்து இருக்கிறார்.