Keerthy Suresh: ரிவால்வர் ரீட்டா கீர்த்தி சுரேஷ் காட்டில் கொட்டும் பேய் மழை.. அட்லீ தயாரிக்கும் விஜய்யின் ரீமேக்
கீர்த்தி சுரேஷ் மற்றும் அட்லி இருவருக்கும் மேனேஜர் ஜெகதீஷ். இவர் தளபதி விஜய்யின் பிஆர்ஓ வாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஃபேஷன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் ஜெகதீஷும்