3 நாள் தாக்குப்பிடிப்பதே கஷ்டம்.. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைவிமர்சனம்
சூர்யாவின் ஜெய்பீம் படத்திற்கு பின் மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்து ரிலீசான இந்த படம் மக்களை கவர்ந்ததா