இந்த உலகக் கோப்பையில் மட்டும் இத்தனை ஹாட்ரிக் விக்கெட்டுகளா? தொடர்ந்து 4 விக்கெட்டுகள் எடுத்த ஒரே வீரர்
பொதுவாக 20 ஓவர் போட்டிகளில் கடைசி கட்டங்களில் விக்கெட்டுகளை எளிதாக எடுக்க முடியும். இறுதியில் இறங்கும் அனைத்து வீரர்களும் அடித்து விளையாட வேண்டும் என்ற எண்ணத்தோடு களம்