பழைய தொழிலுக்கே செல்லும் ரவி சாஸ்திரி.. சமோசா ப்ளேட்டிற்கு குட்பை போட்டாச்சு
இந்திய அணியில் இருந்து தன்னுடைய பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார் ரவிசாஸ்திரி. அவருடைய பயிற்சி காலமும் முடிந்தது, வயது வரம்பும் முடிந்தது அதனால் இவரே முன்வந்து ராஜினாமா