விராட் கோலியை மாறி மாறி அடிக்கும் பிசிசிஐ.. ஆதரவுக் குரல் எழுப்பிய பாகிஸ்தான் வீரர்
20 ஓவர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய விராட்கோலி மற்ற இரு பார்மட்டிற்கும் கேப்டனாக தொடர மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் பிசிசிஐ அவரை ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும்