பார்கவியை விடாமல் துரத்தும் குணசேகரனின் மருமகள்.. ஏழரையை விலை கொடுத்து வாங்கும் ஜனனி
Ethirneechal Serial 2: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், உங்க சகவாசமே வேண்டாம் என்று பார்கவி கனடா போவதற்கு தயாராகிவிட்டார். பார்கவி ஆசைப்பட்ட