பாண்டியன் குடும்பத்தில் ஏழரை உண்டாக்கப் போகும் சுகன்யா.. குமரவேலுவிடம் சிக்கிய அரசி, பிளான் பண்ணிய மருமகள்
Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், முத்துவேலு மற்றும் சக்திவேல் சேர்ந்து பழனிவேலுவின் கல்யாணத்தை நிறுத்திய விஷயம்