எதிர்நீச்சல் 2 சீரியலில் தர்ஷனுக்கு ஜோடியாக வரும் ராதிகாவின் மகள்.. விஜய் டிவியிலிருந்து சன் டிவிக்கு தாவிய வாரிசு
Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் ஜெயிலிலிருந்து ஜாமீனில் வெளியே வரவேண்டும். அதற்கு வீட்டில் ஒரு நல்ல காரியம்