ஓவர் தெனாவட்டில் அடாவடித்தனம் பண்ணும் முத்து.. அருண் சீதா காதலுக்கு தூது போகும் மீனா
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் நண்பர் மனைவியிடம் பேசாமல் இருந்தால் அந்த மனைவி நம்மளை விட்டு போய்விடுவார்