பாக்கியலட்சுமி சீரியலை முடிக்காமல் இழுத்ததற்கு இதுதான் காரணம்.. 1300 எபிசோடுக்கு மேல் கெத்து காட்டும் சீரியல்
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல், கடந்த 2020 ஆம் ஆண்டு துவங்கி கிட்டதட்ட 1300 எபிசோடுக்கு மேல் ஆகி இருக்கிறது. ஆனாலும்