ஒரே வீட்டில் அம்மாவையும் ரெண்டு பொண்டாட்டியும் சமாளிக்கும் கோபி.. ஈஸ்வரியை அடக்கும் பாக்கியா ராதிகா
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி கூப்பிட்டதும் பாக்யா வீட்டிற்கு ராதிகா மயூவை கூட்டிட்டு வந்துவிடுகிறார். பாக்கியாவும், கோபியையும் திருத்த முடியாது