ஜெயிலில் இருந்து வெளியே வர போகும் குணசேகரன்.. ஈஸ்வரி போட்ட கையெழுத்தால் மாறப்போகும் தலையெழுத்து
Ethirneechal 2: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை, அம்மாவின் நிலைமை பார்த்து ஆவேசமாக பொங்கியதால் வீட்டில் இருக்கும் அண்ணிகளிடம் கொஞ்சம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.