500 நாட்களை தாண்டிய மகாநதி சீரியல்.. ஆர்வக்கோளாறு காவிரியை வெறுப்பேற்றி பார்க்கும் விஜய்
Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியல் தான் மக்களின் பேவரட் என்று சொல்லும் அளவிற்கு விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம்