இதுவரைக்கும் நாம் சினிமாவில் பார்த்ததெல்லாம் பொய்யா.. அட இத்தனை நாள் நம்மளை ஏமாத்திட்டாங்களே
தமிழ் சினிமாவில் பல காட்சிகள் நிஜ வாழ்க்கையில் நம்ப முடியாது. அந்த மாதிரியான காட்சிகளை தற்போது பார்ப்போம். குளோரோஃபார்ம் . பொதுவாக சினிமாவில் கடத்துவது என்றால் குளோரோபார்ம்