pandian stores 2 (61)

சாந்தனுக்கு அடுத்தபடியாக மாளவிகா மோகனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. அவரே வெளியிட்ட வைரல் மீம்ஸ்!

விஜய் நடிப்பில் பொங்கல் அன்று வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மாஸ்டர் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஆனால்

simbu

சிம்பு பிறந்தநாளில் 5 மொழிகளில் வெளியான மாநாடு டீசர்.. இணையத்தை மெர்சலாக்கிய வெங்கட் பிரபு

சிலம்பரசனின் பிறந்தநாள் இன்று என்பதால் மாநாடு பட டீஸரை வித்தியாசமான முறையில் வெளியிட வெங்கட்பிரபு திட்டமிட்டு இருந்தனர். அதாவது  மாநாடு என்ற பெயருக்கு ஏற்ப போலவே ஐந்து மாநிலங்களின் மொழியிலும் படத்தின் டீசரை வெளியிட்டு உள்ளனர்.

அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ள மாநாடு படத்தில் சிலம்பரசன் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் இஸ்லாமிய இளைஞனாக நடித்துள்ளார். இதுவரைக்கும் சிலம்பரசனை யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வித்தியாசமான முறையில் படக்குழுவினர் சிம்புவின் கெட்டப் வைத்துள்ளனர்.

மாநாடு படத்தின் டீசரை தமிழில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மற்றும் ஹிந்தியில் அனுராக் காஷ்யப், மலையாளத்தில் பிரித்திவிராஜ், தெலுங்கில் ரவிதேஜா, கன்னடத்தில் கிச்சா சுதீப் ஆகிய நடிகர்கள் அவர்கள் மொழியில் மாநாடு படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

சிம்புவின் படத்தின் டீசர் 5 மொழியில் வெளியாவது இதுவே முதல் முறையாகும், இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி உச்சத்தில் உள்ளனர்.

இப்படத்தின் டீசர் 5 மொழியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று சமூக வலைகளில் வைரலாகி வருகிறது.

vetrimaran ilayaraja

வெற்றிமாறன் படத்திற்காக புதிய ஸ்டூடியோவில் இசையமைக்கும் இளையராஜா.. இணையத்தில் கொடிகட்டி பறக்கும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இளையராஜாவை அசைத்து கொள்ள முடியாது என்றுதான் கூற வேண்டும் அந்த அளவிற்கு தமிழகத்தில் அனைத்து ரசிகர்களையும் தன் இசையால் கட்டி வைத்துள்ளார்.

பிரசாந்த் ஸ்டுடியோவிற்கும் இளையராஜாவிற்கும் சில கருத்து மோதல்கள் ஏற்படவே இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த இளையராஜா தனக்கென்று ஒரு ஸ்டுடியோ அமைத்துக் கொள்வேன் எனக் கூறிவிட்டு பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறினார்.

இளையராஜா சொன்னது போலவே மிக பிரம்மாண்டமாக ஒரு புதிய ஸ்டுடியோவை கட்டியுள்ளார். இந்த ஸ்டுடியோவிற்கு விஜய் சேதுபதி மற்றும் சூரி போன்ற நட்சத்திரங்கள் வந்துள்ளனர்.

ilayaraja
ilayaraja

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தில் இளையராஜா இசையமைக்க உள்ளார். தற்போது இப்படத்தின் ஒரு பாடலுக்கு இன்று புதிதாக கட்டியுள்ள இளையராஜா ஸ்டூடியோவில் இசையமைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

vijay sethupathi
vijay sethupathi

இனிமேல் இளையராஜா இசையமைக்கும் படங்கள் அனைத்தும் புதிய ஸ்டுடியோவில் தான் இசையமைப்பார் என சினிமா வட்டாரத்தில்லிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

vetrimaran ilayaraja
vetrimaran ilayaraja
ilayaraja-studio-2
ilayaraja-studio-2
suriya-karthik

சூர்யா படத்தை அட்ட காப்பி அடித்த சுல்தான்.. டீஸரே இவ்வளோ சொதப்பலா என பொங்கி எழுந்த நெட்டிசன்கள்

கார்த்திக் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா காமெடி கதாபத்திரத்தில் யோகி பாபு, நெப்போலியன் மற்றும் பொன்னம்பலம்

Vijay Prakash raj

கையில் ரத்த கரையுடன் டாக்டர் பட ரிலீஸ் தேதி அறிவித்த சிவகார்த்திகேயன்.. OTT-யா அல்லது தியேட்டரா.?

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர், இப்படத்தில் ஜோடியாக தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தின் மூலம் பிரபலமான

chandini

தன் கணவருடன் நச்சுன்னு கிஸ் அடிக்கும் ஜீ தமிழ் பிரபலம்.. சாந்தினிக்கு சாபமிடும் சிங்கிள்ஸ்

சித்து பிளஸ் 2 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி. இப்படத்தில் சாந்தனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி

surya ghajini

கஜினி, காக்க காக்க ரீமேக் படங்களில் சூர்யா ஏன் நடிக்கவில்லை தெரியுமா.? அவரே கூறிய சுவாரசியமான தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் நடிகர் சூர்யா. சூர்யா நடிப்பில் சமீபத்தில் OTT தளத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி

ramya-keerthy

நீச்சல் உடையில் ரம்யா பாண்டியனை தூக்கி சாப்பிட்ட கீர்த்தி பாண்டியன்.. இணையத்தில் தத்தளிக்கும் ரசிகர்கள்!

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இந்த படத்தின் மூலம் இவர் பிரபலமானது விட மொட்டை மாடியில் இவர் எடுத்த போட்டோ சூட்

priya-bhavani-shankar

பிரியா பவானி சங்கருக்கு தம்பியாக நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்.. இது என்ன புது கம்போவா இருக்கு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தவர் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்தே புகழுக்கு

kavin vijay

விஜய்யின் ஸ்டைலை ஃபாலோ செய்யும் பிக் பாஸ் கவின்.. ராக்கெட் போல் புகைப்படத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் கவின். அதன்பிறகு நட்புனா என்ன தெரியுமா என்ற படத்தில் மட்டும் ஹீரோவாக

manjima mohan

பிரபல நடிகரின் வீட்டின் முன் கால்கடுக்க நின்ற மஞ்சிமா மோகன்.. அந்த அளவிற்கு தீவிர ரசிகையாம்

தமிழ் சினிமாவில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களிடமிருந்தும் பாராட்டைப் பெற்றார்.

santhanam sivakarthikeyan

சந்தான பட இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன்.. இணையத்தில் பட்டாசு வெடித்த ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் டாக்டர் இப்படத்தினை அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

raasi-khanna

கண் கூசும் அளவிற்கு மஜாவான புகைப்படத்தை வெளியிட்ட ராசி கண்ணா.. இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ

தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராசி கண்ணா. இவரது பெயருக்கு ஏற்றது போலவே இந்த படமும் இவருக்கு ராசி ஆகவே

kpy dheena

தல தளபதி ரசிகர்களை சண்டை போட வைத்த தீனா.. நீ சும்மா இருக்க மாட்டியா என்று சொன்ன ரசிகர்

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் தீனா. இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைது படத்தின் மூலம் திரைப் படத்தில் நடிகராக உருவானார்.

hari-vetrimaran-cinemapettai

அருண் விஜய்க்காக ஆடுகளம் பட நடிகரை அலேக்காக தூக்கிய ஹரி.. வெற்றிமாறனின் ஆஸ்தான நடிகர்

விஜய்யை வைத்து ஹரி தற்காலிகமாக AV 33 என்று பெயர் சூட்டிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி தற்போது படப்பிடிப்பு நடைபெற்று

vani bhojan

ஸ்லீவ் லெஸ் உடையில் கிறங்கடிக்கும் வாணி போஜன்.. பார்த்தவுடன் ரசிகர்களை உறைய வச்சுட்டாங்க!

சன் டிவியில் தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் வாணி போஜன். அதன் பிறகு அசத்தல் சுட்டீஸ் மற்றும் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளில்

kajal aggarwal

மச்சினிச்சிடம் காஜல் அகர்வாலின் கணவரை பற்றி கேள்வி கேட்ட ரசிகர்.. சூசகமாக பதிலடி கொடுத்த தங்கச்சி.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பல படங்களில் நடித்து வந்தவர் காஜல் அகர்வால். ஆனால் சமீபகாலமாக காஜல் அகர்வாலுக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவரது கைவசம்மாக

karthi

கே ஜி எஃப் பட ஸ்டைலில் வெளியான சுல்தான்.. மரண மாஸ்ஸாக சாட்டையை சுத்தும் கார்த்திக்

கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் சுல்தான். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் கேஜிஎஃப் வில்லன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் சுல்தான் இயக்கியுள்ளார்.

மேலும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். கடைசியாக கார்த்தி நடிப்பில் வெளியான தம்பி படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் கார்த்தி ரசிகர்கள் சுல்தான் படத்தை முழுவதுமாக நம்பியுள்ளனர்.

சமீபத்தில் சுல்தான் பஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கொரனா காரணமாக திரையரங்குகளில் படங்கள் எதுவும் வெளியிடாததால் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் படம்  OTT தளத்தில் வெளியாவதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் படக்குழு இதனை முற்றிலுமாக தவிர்த்தனர். மேலும் இன்று ஐந்து மணி அளவில் சுல்தான் படத்தின் டீசர் வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால் அறிவித்தபடியே 5 மணி அளவில் டீசர் வெளியாகாமல் 5.30 மணி அளவில் டீசர் வெளியானது.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் சொன்ன நேரத்திலேயே டீசர் வெளியிடவில்லை இவர்களால் எப்படி திரையரங்குகளில் படத்தை வெளியிடப் போகிறார்கள் என நெட்டிசன்கள் மற்றும் ஒருசில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தற்போது கேஜிஎஃப் பட ஸ்டைலில் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்று வருகிறது.

arya vishal

பிளேபாய் ஆர்யாவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. அப்ப இவங்க எனிமி கிடையாதுபா!

தமிழ் சினிமாவில் பிளேபாய் நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இதனை அவரது நண்பர்களான ஆர்யா மற்றும் விக்ராந்த், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரபல நிகழ்ச்சி ஒன்றில்

simbu

27 வயதாகியும் இதுவரைக்கும் ஓட்டு போடாத சிம்பு பட நடிகை.. நீங்கள் எல்லாம் இப்படி பண்ணலாமா?

சமீபத்திய பேட்டி ஒன்றில் சிம்பு பட நடிகை 27 வயதாகியும் இதுவரைக்கும் ஒரு ஓட்டு கூட போடவில்லை என தெரிவித்தது மட்டுமில்லாமல் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். தமிழ்

virat kohli

முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி மற்றும் அனுஷ்கா.. மகளின் பெயர் என்ன தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு முக்கிய தூணாக இருப்பவர் விராட் கோலி, அதேபோல் ஹிந்தி திரையுலகில் மற்றொரு தூணாக இருப்பவர் அனுஷ்கா சர்மா. இவர்கள் இருவரும் காதலித்து

mouni roy

நீச்சலுடையில் நீரில் படுத்தபடி புகைப்படத்தை வெளியிட்ட மௌனி ராய்.. இணையத்தில் மூழ்கி போன ரசிகர்கள்.

நாகினி சீரியல் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மௌனி ராய். இந்த சீரியலில் இவரது நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு என்று ஒரு

anikha

வெள்ளை உடையில் கயிறு கட்டிய புகைப்படத்தை வெளியிட்ட அனிகா.. இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்.

தமிழ்சினிமாவில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்தவர் அனிகா. இதன் மூலம் தமிழ் சினிமாவில் ஓரளவிற்கு தெரியக்கூடிய குழந்தை நட்சத்திரமாக பிரபலமானார்.

raiza-wilson

தளதளன்னு நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட ரைசா வில்சன்.. குப்புன்னு பத்தி கிட்ட இணையதளம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீஸனில் போட்டியாளராக பங்கேற்றவர் ரைசா வில்சன். இதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரியக்கூடிய ஒரு நபர் ஆனார். அதன்

pandian stores 2 (58)

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துள்ள தளபதியின் சித்தி.. இம்புட்டு நாளா இது தெரியாம போய்டுச்சே!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரது சொந்தக்காரரான விக்ராந்த் கவன் மற்றும் தொண்டன் போன்ற பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

priya-bhavani-shankar

எத்தனை வாட்டி பார்த்தாலும் திகட்டாத பிரியா பவானி சங்கர்.. புடவையில் வைரலாகும் புகைப்படம்

செய்தி வாசிப்பாளராக தனது திரை வாழ்க்கையை தொடங்கி தற்போது கதாநாயகியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் பிரியா பவானி சங்கர். இவர் ஆரம்ப காலத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிவிட்டு அதன்பிறகு

irumbuthirai

இரும்புத்திரை ஹிந்தி ரீமேக்கில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்க போகும் தமிழ் நடிகர்.. மிரள போகும் பாலிவுட்

நடிகர்கள் அனைவரும் தற்போது கதாநாயகன் கதாபாத்திரத்தை விட்டு வில்லன்  கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்தவகையில். தற்போது விஷால் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்

vishnu vishal

12 வருட உழைப்பிற்கு பின் விஷ்ணு விஷாலுக்கு குவியும் பட வாய்ப்புகள்.. வரிசைகட்டி நிற்கும் 5 படங்கள்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் திரைத்துறையில் 12 ஆண்டுகள் பணியாற்றுவதை ஒரு அறிக்கையின் மூலம் நினைவு கூர்ந்துள்ளார். மேலும் அந்த

sk-don

சிவகார்த்திகேயனின் டான்(DON) படத்தில் நடிக்க ஆசையா? உடனடியா இதை பண்ணுங்க!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் டான். இத்திரைப்படத்தை அட்லீயின் அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காலேஜில் நடக்கும் கலாட்டா பற்றி

Hotstar-Specials-Live-Telecast

காஞ்சனா-2 படத்தை அட்ட காப்பியடித்த வெங்கட் பிரபு.. LIVE TELECAST வெப்சீரிஸ் ட்ரெய்லரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சமீபகாலமாக வெப்சீரிஸ் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. பாவ கதைகளை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் லைவ் டெலிகாஸ்ட் எனும் பெயரில் ஒரு வெப் சீரிஸ் இயக்கியுள்ளனர்.

இந்த வெப் சீரியஸில் காஜல் அகர்வால் மற்றும் வைபவ், கயல் ஆனந்தி போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த வெப்சீரிஸ் முழுக்க முழுக்க பேய் மையமாக வைத்து கதை கருவை உருவாக்கி உள்ளனர்.

தற்போது இந்த வெப் சீரிஸ் இன் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் ஓரளவு வரவேற்பு பெற்று வரும் நிலையில் ஒருசில ரசிகர்கள் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகளை பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர்.

ராகவா லாரன்ஸ் இயக்கி பிரமாண்டமான வெற்றி பெற்ற காஞ்சனா 2 திரைப்படத்தில் லைவ் டெலிகாஸ்ட் மூலம் பொய்யான ஒரு நபரை பேயாக காண்பித்து பின்பு உண்மையாகவே லைவ் டெலிகாஸ்ட்ல் பேய் காண்பித்தனர்.

தற்போது அதே பட காட்சிகளை அப்படியே வைத்து இந்த வெப் சீரிஸ் இசை உருவாகியுள்ளதாகவும், ராகவா லாரன்ஸ் பயன்படுத்திய வித்தையை தான் வெங்கட் பிரபுவும் பயன்படுத்துவதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் ரசிகர் சொன்னது போல் காஞ்சனா-2 படத்தில் இடம்பெற்ற வசனம் மட்டும் காட்சியும் அப்படியே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.