இனியாவிடம் நீலி கண்ணீர் வடித்து சென்டிமெண்டாக பேசிய ஈஸ்வரி.. அடங்காத கோபி, பாக்கியா கொடுத்த சத்தியம்
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா செய்த திருட்டு காதலால் கோபத்துடன் இருந்த ஈஸ்வரி அதிரடியாக ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அதனால்