இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தை பிடித்த சீரியல்கள்.. முதல் இடத்தை நழுவவிட்ட காரணம் இதுதான்
Serial Trp Rating List: சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மனதை கவர்ந்த சீரியல் எதுவென்று ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் இன் படி பார்த்து வருகிறோம்.