மகாநதி சீரியலில் நவீனை டார்ச்சர் பண்ணிய விஜய்க்கு திருப்பி அடிக்கும் கர்மா.. அவசர புத்தியால் காவிரி எடுத்த முடிவு
Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரி குடும்பம் வீட்டை விட்டு கிளம்புகிறது என்று தெரிந்ததும் விஜய் என்னுடைய பொண்டாட்டியை எங்கே கூட்டு