முத்துவிடம் உண்மையை உளறிய வித்யா.. ரோகிணி ஆடிய ஆட்டத்திற்கு திரும்ப அடிக்கும் கர்மா, கதறப்போகும் கல்யாணி
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்றால் நான் எந்த எல்லைக்கும் போக தயார்