ஓவராக துள்ளும் ஞானத்தை அடக்கிய ரேணுகா.. ரெண்டும் கெட்டா நிலைமையில் கதிர், அஸ்திவாரத்தை போட்ட குணசேகரன்
Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், ஜெயிலுக்குள் இருக்கும் குணசேகரனை பார்க்க வேண்டும் என்று ஞானம் மற்றும் சத்தி நினைக்கிறார்கள். ஆனால் உள்ளே