கோமதிக்காக வெற்றி பெற்ற பாண்டியனின் மருமகள்கள்.. நாளுக்கு நாள் ஓவர் ரொமான்ஸில் பொங்கும் கதிர் ராஜி
Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியனின் குலசாமி கோவிலுக்கு பொங்கலை முன்னிட்டு ஒட்டுமொத்த குடும்பமும் போயிருக்கிறார்கள்.