புத்தி பேதலித்து போன கோபி, தந்திரத்தால் காரியத்தை சாதிக்கும் ஈஸ்வரி.. ராதிகாவிற்கு ஆறுதல் சொல்லும் பாக்கியா
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தன்னுடைய பிறந்தநாளுக்கு டாடி வருவார் என்று மயூ வாசலில் நின்று காத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது ராதிகா,