முடிவுக்கு வரும் இரண்டு முக்கியமான சீரியல்கள்.. விஜய் டிவி சீரியலுக்கு டஃப் கொடுக்கும் ஜீ தமிழ் சீரியல்கள்
Serial: சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு எப்பொழுதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதனால் சீரியலுக்கு என்றே சில சேனல்கள் ஏகப்பட்ட நாடகங்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.