பாண்டியன் பார்த்த பெண்ணை காதலிக்க ஆரம்பித்த பழனிவேல்.. கல்யாணத்தை நிறுத்த சதி செய்யும் சக்திவேல்
Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பழனிவேலுக்கு பொண்ணு பார்ப்பதற்கு பாண்டியன் குடும்பத்தோடு கிளம்பி விட்டார். ஆனாலும்