மனோஜை தன் பக்கம் இழுக்க காய் நகர்த்தும் ரோகினி.. அடுத்து முத்து கண்ணில் சிக்க போகும் கசாப்பு கடை மணி
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ஜீவா கொடுத்த பணத்தை மொத்தமாக மனோஜ் மற்றும் ரோகினி ஏமாற்றி ஷோரூம் ஆரம்பித்திருக்கிறார்கள்