பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போகணும்னு தர்ணா பண்ணும் ஏஞ்சல்.. மன அழுத்தத்தால் மோதிக் கொள்ளும் அருண் பவி
Bigg Boss Tamil 8: இதுவரை ஆட்டம் சூடு பிடிக்காமல் இருந்தாலும் இந்த ஒரு டாஸ்க் மூலம் மொத்த போட்டியாளர்களும் அவர்களுடைய விளையாட்டை தரமாக விளையாடி வருகிறார்கள்.