ராதிகாவிடம் விவாகரத்து கேட்டு டார்ச்சர் கொடுக்கும் ஈஸ்வரி.. பாக்கியா விட்ட ரைடில் தலைதெரிச்சு ஓடப்போகும் கோபி
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபியை பார்த்து பேச வேண்டும் என்பதற்காக ராதிகா, பாக்யா வீட்டிற்கு வருகிறார். ஆனால் ஈஸ்வரி, கோபியை