சீரியலில் எல்லைமீறி வரும் காட்சிகளுக்கு வச்ச ஆப்பு.. இனி குடும்பத்துடன் பார்ப்பதற்கு எந்த பங்கமும் இல்ல
Serial: சின்னத்திரை மூலம் வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. அதனால் ஒவ்வொரு இல்லத்தரசிகளின் வீட்டிலும் தினமும் சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டே தான் இருக்கும்.