சந்தியாராகம் சீரியலில் புவனேஸ்வரி முகத்தில் கரியை பூசிய தனம்.. சீனு எடுத்த முடிவு, உச்சகட்ட சந்தோஷத்தில் மாயா
Sandhiyaragam Serial: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சந்தியாராகம் சீரியலில், மாயா என்ன பண்ணாலும் சரியாகத்தான் இருக்கும் என்று ரகுராம் மலை போல் நம்பி இருந்தார். ஆனால்