ஆதாரம் கிடைத்தும் கோபியை தப்பிக்க விட்டு வேடிக்கை பார்க்கும் பாக்யா.. பதிலடி கொடுக்க ஆனந்த் மூலம் போட்ட பிளான்
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா ஹோட்டலில் இருந்து செய்த பலகாரங்கள் அனைத்தும் டெலிவரிக்கு தயாராகிவிட்டது. அந்த நேரத்தில் ஆனந்துக்கு கோபி