கேப்டன் பதவிக்காக மூக்கை உடைத்து ரத்தம் சிந்திய ரஞ்சித்.. பெண்கள் அணியை தூக்கி நிறுத்திய ஒரே ஒரு போட்டியாளர்
Bigg boss 8 Tamil Caption Task: பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் யார் கேப்டன் பதவியை ஏற்க போகிறார் என்பதற்கான டாஸ்க் தற்போது முடிந்திருக்கிறது.