ராதிகா இருந்தும் நிம்மதி இல்லாமல் தவிக்கும் கோபி.. பாக்யாவை தொடர்ந்து எழிலுக்கு உதவி செய்யும் செழியன்
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா குடும்பத்தில் இருப்பார்கள் தாத்தாவின் நினைப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி வருகிறார்கள். அந்த வகையில் செல்வி