பழனிவேலுவிடம் அவமானப்பட்ட சுகன்யா, உச்சகட்ட அராஜகத்தில் பாண்டியன்.. அரசி காதல் மீது கோமதிக்கு வந்த சந்தேகம்
Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், என்னதான் கண்டிப்புடன் வளத்தாலும் கூட இருக்கிறவங்க சகவாசம் சரி இல்லை