ராயன் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படத்தை இயக்கும் தனுஷ்.. விஜய்யின் நாயகி அஜித்தின் வில்லனுடன் புது கூட்டணி
Dhanush Direct Upcoming Movies: கமலுக்கு அடுத்தபடியாக தனுஷ், ஹீரோ பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று பன்முகத் திறமைகளை வைத்து சினிமாவிற்குள் தொடர்ந்து வெற்றியை கொடுத்து வருகிறார்.