ஓவராக ஆட்டம் போடும் மருமகளுக்கு ஜால்ரா போட்ட பாண்டியன்.. பீல் பண்ணும் கோமதி, கலாய்த்த மீனா ராஜி
Pandian Stores Serial 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாக்கியம் பொய்ப் பித்தலாட்டம் பண்ணி தங்கமயிலை பாண்டியன் குடும்பத்தில் மருமகளாக