ஆவேசமாக வந்த கோபியை வெளுத்து வாங்கிய பாக்கியா.. பிரச்சனை பண்ணி சண்டை போட்ட ராதிகா, கெஞ்சும் மயூ
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா செய்த காரியத்துக்கு பாக்யா மற்றும் ஒட்டுமொத்த குடும்பமும் அட்வைஸ் கொடுத்து திட்டி தீர்த்து விட்டார்கள்.