ஜோடி போட வாய்ப்பு இல்ல, யாஷுக்கு அக்காவாக நடிக்கும் நயன்தாரா.. நேஷனல் அவார்டுக்கு அடி போடும் டாக்ஸின் கதை
Nayanthara and Yash: நயன்தாராவுக்கு என்னதான் கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைக்கு அம்மாவாக இருந்தாலும் தற்போதும் இவருடைய அழகுக்கும் ஸ்டைலுக்கும் போட்டி போட எந்த நடிகையும் இல்லை