அரசியின் அதிகாரத்தால் தொடை நடுங்கியாக இருக்கும் குமரவேலு.. தண்ணீரில் மிதக்கும் பாண்டியன்
Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி தன்னுடைய குடும்பத்தின் மானத்தை காப்பாற்றுவதற்காக ஏதாவது பண்ண வேண்டும்