Bhakkiyalakshmi: கோபி வச்ச ஆப்பு பாக்கியாவுக்கு இல்ல ராதிகாவுக்கு.. ஈஸ்வரி ஆட்டம் இனி ஆரம்பம்
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி பாக்கியாக்கு கொடுக்கும் தண்டனை என்று நினைத்து ஈஸ்வரியை தன்னுடன் அழைத்து வந்து விட்டார். ஈஸ்வரி