Kamal: 25 கோடி லாபம் பார்த்த முதல் படம், முறியடிக்க முடியாத சாதனை.. கமலுக்கு கிடைத்த பொக்கிஷம்
Kamal: சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் கொடி கட்டி பறந்தாலும் கமலுக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கிறது. முக்கியமாக சினிமாவை பற்றி கரைத்துக் குடித்த என்சைக்ளோபீடியா என்று கூட