Pandian Stores 2: செந்தில் கதிரை ஒதுக்கிய பாண்டியன்.. மாமியாரை மறந்து அம்மாவிடம் பாசத்தை பொழிந்த மீனா
Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சரவணன் கல்யாண பத்திரிக்கையை மீனா முறைப்படி அம்மா அப்பாவிடம் கொடுத்துவிட்டு வரவேண்டும்