ரோகிணிக்கு ஆப்பு வைக்க ஷோரூம் போகும் கசாப்பு கடை மாமா.. முத்து கண்ணில் மண்ணை தூவிய மணி
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயாவுக்கு தேவையான உணவை சமைத்து மீனா, பார்வதி வீட்டிற்கு எடுத்துட்டு வருகிறார். அங்கே