நா சார்பட்டா பரம்பரை பாக்ஸர்.. பா.ரஞ்சித்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய மதன் பாப், பாக்ஸர் டூ காமெடியன்!
Madhan Babu: நகைச்சுவை நடிகர் மதன் பாப், நடிப்பை தாண்டி அவருடைய சிரிப்பு தான் அவருக்கு அடையாளம். எப்படிப்பட்ட காட்சியிலும் இவர் வந்து நின்று சிரித்தால் எல்லோருக்குமே