தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருந்த SK.. இப்ப குறுக்க மறுக்க ஓடும் திடீர் தளபதி, என்னவா இருக்கும்.?
Sivakarthikeyan: சமீபகாலமாக சிவகார்த்திகேயன் சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு விஷயங்கள் வெளியாகி டிரண்டிங்கில் இருக்கிறது. இது எல்லாம் அமரன் படத்திற்கு