மீண்டும் தொடர் விடுமுறை, தியேட்டரில் குவியும் ஆடியன்ஸ்.. இந்த வாரமும் சம்பவத்திற்கு தயாராகும் குட் பேட் அக்லி
Good Bad Ugly: அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியின் குட் பேட் அக்லி தியேட்டரில் சம்பவம் செய்து வருகிறது. கடந்த 10ம் தேதி வெளியான இப்படம் இப்போது