கண்கள் சிவக்க இந்தியா வந்த ஜி, அப்புறம்.. அப்படியே தேர்தல் பிரச்சாரம் பண்ண போயிட்டார், மீம்ஸ்
Memes: சில தினங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளது. இதற்கு பல அரசியல் தலைவர்களும் தங்கள் கண்டனத்தை