பொங்கல் பரிசு 1000 ரூபா கொடுக்காதத கூட பொறுத்துப்போம்.. ஆனா 2500 பத்தாது 5000 கொடுங்கன்னு சொன்னத மட்டும் மறக்கவே மாட்டோம், வைரல் மீம்ஸ்
Memes: நியூ இயர் கொண்டாட்டங்கள் முடிந்து பொங்கல் பண்டிகையை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதிலும் இந்த வருடம் ஆறு நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. பொதுவாக தீபாவளிக்கு ஊர்ப்பக்கம்