MyVoteFor_JosephVijay.. சும்மா இருந்தவங்கள சொறிஞ்சு விட்ட போஸ் மாமா, பலம் கூடும் TVK
Bose Venkat-Vijay: ஒரு விஷயத்தை கண்டுக்காம விட்டா தானாவே அடங்கி போய்டும். ஆனால் இந்த சூட்சுமம் பலருக்கு தெரிவதில்லை. அப்படித்தான் இருக்கிறது விஜய்யின் அரசியல் வருகையும் பதட்டமடையும்