பான் இந்தியா படம்னா இப்படி இருக்கணும்.. இதுக்கும் கமல் தான் முன்னோடி, மிரட்டிவிட்ட விண்வெளி நாயகன்
Kamal: தமிழ் சினிமாவுக்கு புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய பெருமை கமலுக்கு உண்டு. அதேபோல் பான் இந்தியா படத்திற்கும் அவர்தான் முன்னோடியாக இருந்திருக்கிறார். இதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.